40 லெந்து நாட்களுக்கான தியானங்கள் பாகம் -2 புத்தகம் ,தமிழ் கிறிஸ்தவ மக்களுக்கு லெந்து நாட்களிலும் மற்ற நாட்களிலும் தியானிக்க பேருதவியாயிருக்குமென்பதில் சந்தேகமில்லை.
இப்புத்தகம் 157 பக்கங்களை கொண்டுள்ளது. மற்றும் பின்வரும் 40 தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டு ,தியானிக்க உதவுகிறது.
1.இயேசு கிறிஸ்துவின் அன்பு
2. எல்லா நாமத்திற்கும் மேலான
3.என்னிடத்தில் வாருங்கள்
4.சிலுவையின் உபதேசம்
5.பரியூரண ஜீவன்
6.பூரண அழகுள்ளவர்
7.பிளவுணட மலை
8.அவதூறு பேச வேண்டாம்
9.காட்டிக் கொடுப்பவர்கள்
10.கர்த்தரின் பந்தி
11.நாவின் அதிகாரம்
12.உதவி வரும் கன்மலை
13.இரத்தம் ஜெயம்
14.சிற்பங்கள்
15.சிலுவை சுமக்கும் அனுபவம்
16.சத்துருவை சிநேகியுங்கள்
17.தன்னை இரட்சிக்க திராணியில்லை
18. நல்வார்த்தைகள்
19.மன்னிப்பு தரும் சுகம்
20.கடினப்பட்ட மனசாட்சி
21. பொய்யை களைவோம்
22. யூதாஸின் கால்கள்
23. வாசிக்க சிறந்த புஸ்தகம் வேதம்
24. வைராக்கியம் வேண்டாம்
25. அந்தகாரம் வருமுன்
26. ஈக்களுக்காக நன்றி
27. உண்மை வழிநடப்போம்
28. ஏற்றுக் கொள்ள வேண்டுமே
29. அழியாத ராஜ்ஜியம்
30. குணமாக்கும் தேவன்
31. கிறிஸ்துவின் மாதிரி
32. சரீரமாகிய ஆலயம்
33. மீண்டும் நிலைநிறுத்தும் கிறிஸ்துவின் அன்பு
34. ஜன்னல்களில் நட்சத்திரம்
35. சிலுவையிலறையப்பட்டேன்
36. சிலுவையின் நிழல்
37. ஜீவாதாரபலியாகிய இயேசு கிறிஸ்து
38. இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாதையும் பாடுகளும்
39. இயேசுவை கொன்றது யார்
40. மணவாளன் வருகிறார்
புத்தகத்தை எழுதியவர்: கிளாடிஸ் சுகந்தி ஹாசிலிட்
வெளியீடு : அனுதின மன்னா
இப்பதிவு இலாப நோக்கமின்றி தமிழ் கிறிஸ்தவ நூலகம் இணையதளத்தில் கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட உபயோகத்திற்காக வெளியிடப்படுகிறது.
பதிவிறக்கம் செய்யுங்கள், படியுங்கள் மற்றும் பகிருங்கள்.
40 லெந்து பாடல்களுக்கான தியானங்கள் பாகம் -1 , பதிவிறக்கம் செய்ய,
40 லெந்து நாட்களுக்கான தியானங்கள் பாகம் -2
Sis. Gladys Sugandhi Hazlitt
Anudhina Manna Team and Bible Minutes
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்