-->

Ticker

Header Ads Widget

திருவவதார கீர்த்தனைகள் - மின்னனு புத்தகம்

It is a great pleasure to me to give an introduction to this piece of work done by Mr. M.S. Nadaraja Bahavadar. The first edition was published last year and is exhausted and this new edition has, therefore, been published.

The author has taken much pains in revising the songs of the first edition and in composing new songs parallel to the Telugu keerthanams.

This book consists of specially and carefully composed lyrics of deep spiritual significance suitable to be used during Christian festivals, and the use of them will certainly inspire and elevate the tone of worship.

 I hope that Mr. Nadarajan will be encouraged by the reception to be given by the public to this book which I heartily commend to Tamil friends.

Madura, 

19th August, 1933.    

By

Olof. A. Johansson.

Secretary, 

                                                               Kremmerpuram Y. M. C.A.,

                                                               Madurai.

                                                                   

தஞ்சை மகா வித்வான் வேதநாயக சாஸ்திரியாரது பௌத்திரரும் சுவிசஷகவிப் பிரசங்கியுமாகிய ஸ்ரீமான் B. வேதநாயக சாஸ்திரியார் அவர்கள்  முன்னுரை.

நர சொரூபமானாலும் நம்மைப்போலல்ல

பர சொரூபமே இயேசுபரனே அவன்”.

ஜெகத்து இரக்ஷகரின் திரு அவதாரத்தைப் பற்றிய அருளும் பொருளும்சுவையம் இன்பமும் பொருந்திய அருமையான கீர்த்தனைகளடங்கிய இச் சிறு புஸ்தகம் பக்தி ஞான மார்க்கத்தி வனமந்த இந்திய தமிழ் கிறிஸ்தவ திரளுக்கு மிக்க எழுப்புதலையும்சந்தோஷத்தையும் பிர்மானந்தத்தையும் உண்டு பண்ணுமாதலால் இதனைக் கருத்துடன் வாங்கிப் படித்துகர்த்தாவைப் போற்றி மகிமைப்படுத்தும் ஆண்மாக்கள் நன்மையடைவார்களென்பதற்குச் சந்தேகமில்லை.

பார்புகழும் இப்பர தசண்டமாகிய இவ்விந்தியாவில் பல சாஸ்திரங்களுடன் சங்கீத சாஸ்திரமும் சிறப்புற்றோங்கி விருத்தியடைந்து வருவதைக் கண்ணுறும் கிறிஸ்தவ நண்பர்கள் தங்கள் குடும்பங்களிலும் சபைகளிலும் இவ்வின்ப கீதங்களை உபயோகித்து வருவாராயின் ஆத்ம இரக்ஷண்யத்திற்கான சமாதானத்தையும் பாரமாத்மாவின் பேரன்பையும் பெற்றுஆனந்த பரவசமடைந் துய்வார்களென்பதற்கும் ஐயமில்லை.

இவ்வரிய கீர்த்தனைகளை மிக்க சிரத்தையுடன் இயற்றிய ஆக்கியோன்              M.S. நடராஜ பாவலர் அவர்களுக்கு நண்பர்கள் அன்பு பாராட்டுவதுடன் அவர் எடுத்துக்கொண்ட சிரமத்தையுணர்ந்துகால கிரமத்தில் பூரண அறிவும்சிறந்த ஞானமும் நல்வாமும் பெற்றோங்கிதிவ்ய ஊழியனாய் திலங்கி எம்பெருமானுக்குச் சாட்சியாய் விளங்கி நிற்க ஐயனை மன்றாடிக்கொள்ள மறவாதிருக்கும் படி அன்புடன் பிரார்த்திக்கின்றனம்.

- பாகவதர் வேதநாயக சாஸ்திரியார் 

திருவவதாரக்கீர்த்தனை,M.S.நடராஜ பாகவதரால் தொகுக்கப்பட்டதுபழைய கிறிஸ்தவ பாடல்களை  கொண்ட புத்தகமாகும்.இது  மின்னனு பிரதியாகும்.










 

கருத்துரையிடுக

0 கருத்துகள்