-->

Ticker

Header Ads Widget

சுவிஷேச கீதங்கள் - கிறிஸ்தவ பாடல் புத்தகம்

ஒரு பாவியின் பாவத்தை உணர்த்தவும் ,அவன் தன் பாவத்திலிருந்து மனந்திரும்பி உண்மையான மெய்தேவனை அறிந்து விலையேற்றம் பெற்ற இரட்சிப்பை பெற்றுக்கொள்ள, சுவிஷேசம் சொல்வது எனது கடமை என்றுணர்ந்து பாடல் வழியாக சுவிஷேசம் சொல்ல எழுதப்பட்ட பாடல்களை " சுவிஷேச கீதங்கள் " என்ற பாடல் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.


இப்பாடல் புத்தகத்தில் உள்ள பாடல்களை சுவிஷேச கூட்டங்களிலும் மற்றும் சுவிஷேச ஊழியங்களிலும் பாட பயன்படுத்தலாம்.


புத்தகம் பெயர் : சுவிஷேச கீதங்கள்

தொகுத்தவர்   : எஸ்.கே .ராஜன், டக்கரம்மாள்புரம்




Suvishesha Geethangal-Tamil Christian Song Book






                                                     

                                                             


கருத்துரையிடுக

0 கருத்துகள்