-->

Ticker

Header Ads Widget

பாமாலை பாடல்கள் - பாடல் புத்தகம்

பாமாலை பாடல்கள் - பாடல் புத்தகம் / Paamalai Padalgal Tamil Christian Song Book/ Tamil Christian Songs Lyrics

பல்வேறு மொழிகளில் மற்றும் பல்வேறு நாட்டிலுள்ள கிறிஸ்தவ கவிஞர்கள்,ஊழியர்கள்,மிஷனரிகள் மற்றும் கிறிஸ்தவ மக்களால் பல்வேறு சூழ்நிலைகளில் தேவனை துதிக்கவும் ஆராதிக்கவும் எழுதப்பட்ட வேதம் நிறைந்த, கருத்து செறிந்த மற்றும் அர்த்தமுள்ள பாடல்களை தமிழில் "பாமாலை பாடல்கள்" என்ற புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்லாமல் , இப்பாடல் புத்தகத்தில் பாடல்கள் பல்வேறு தலைப்பின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் பாடல் பாட உதவுகிற பாக்களை பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.


பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள் மற்றும் பகிருங்கள்.


புத்தகம் பெயர் : பாமாலை பாடல்கள்

தொகுத்தவர்      : எஸ்.கே. ராஜன் , டக்கரம்மாள்புரம்.



Paamalai Padalgal Christian Song Book



                                                                                                      இப்படிக்கு உங்களது                                                                                             தமிழ் கிறிஸ்தவ நூலகம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்