-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கிறிஸ்தவ கீர்த்தனைகள் (Kristhava Keerthanaigal) பாடல் புத்தகம்

பல்வேறு கிறிஸ்தவ கவிஞர்கள்வேதத்தை அடிப்படையாக கொண்டு  இன்பமானாலும்  துன்பமானாலும்எவ்வித சூழ்நிலையிலும் தேவனை உண்மையான உள்ளத்துடன் ஆவியோடும் கருத்தோடும் தேவனை துதித்துபாட தங்கள் சொந்த அனுபவத்தினாலும் தேவ சமூகத்தில் அமர்ந்து தேவ ஒத்தாசையினால் எழுதிய பாடல்களை பல்வேறு தலைப்பின் கீழ் கிறிஸ்தவ கீர்த்தனைகள் என்ற புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல்இப்பாடல் புத்தகத்தில் பாடல் பாட வேண்டிய இராகமும் தாளமும் மற்றும் பாடலிலுள்ள பழந்தமிழ் இலக்கிய வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்யுங்கள் பயன்பெறுங்கள் மற்றும் பகிருங்கள்.

புத்தகம் பெயர் : கிறிஸ்தவ கீர்த்தனைகள்

தொகுத்தவர்      : எஸ்.கே.ராஜன்,   டக்கரம்மாள்புரம்




Kristhava Keerthanaigal Song Book

                                                     

கருத்துரையிடுக

0 கருத்துகள்