-->

Ticker

Header Ads Widget

கிறிஸ்தவ கீர்த்தனைகள் விடுபட்டவை - கிறிஸ்தவ பாடல் புத்தகம்


இந்த விடுபட்ட பாடல்கள் வெளியீட்டில், 'கிறிஸ்தவ கீர்த்தனைகள், 1950 ஆண்டு திருத்திய பதிப்பில் ,விடப்பட்ட சில கீர்த்தனைகளும் 'திருமறையூர் கீதங்கள்' என்னும் நூலிலிருந்து ஏழு முக்கியமான கீர்த்தனைகளும், சாண்ட்லர் பதிப்பிலிருந்து சில கீர்த்தனைகளும், யாழ்ப்பாணம் கீர்த்தனை நூலிலிருந்து நாலு கீர்த்தனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கீர்த்தனைகளையும் பயன்படுத்த ஏராளமான சபையார் விரும்பினபடியால், அவற்றை தொகுத்து, விரும்புவோர் தேவையை நிறைவுசெய்வதற்காக தனி விடு பட்டவையாக இது வெளியிடப்பட்டது.'


யாழ்ப்பான கீர்த்தனைகளுக்கு (எ.Y) என்றும் சாண்ட்லர் கீர்த்தனைகளுக்கு(எ.S) என்றும் திருமறையூர் கீர்த்தனைகளுக்கு (எ.T) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்பாடல் புத்தகத்தில் பாடல் எழுதியவர் பெயர் மற்றும் பாடல் பாட வேண்டிய இராகமும் தாளமும் கொடுக்கப்பட்டுள்ளது.


புத்தகம் பெயர் : கிறிஸ்தவ கீர்த்தனைகள் விடுபட்டவை

தொகுத்தவர்      : எஸ்.கே. ராஜன் , டக்கரம்மாள்புரம்.










கருத்துரையிடுக

0 கருத்துகள்