ஞானப் பாட்டுகள் - கிறிஸ்தவ பாடல் புத்தகம் / Gnanpattugal -Tamil Christian Song Book/ Tamil Christian Songs Lyrics
பல்வேறு மொழிகளில் பேசுகிற மற்றும் பல்வேறு நாட்டிலுள்ள கிறிஸ்தவ கவிஞர்கள்,ஊழியர்கள்,மிஷனரிகள் மற்றும் கிறிஸ்தவ மக்களால் பல்வேறு சூழ்நிலைகளில் தேவனை துதிக்கவும் ஆராதிக்கவும் எழுதப்பட்ட வேதம் நிறைந்த, கருத்து செறிந்த மற்றும் அர்த்தமுள்ள பாடல்களை தமிழில் "ஞானப் பாட்டுகள்" என்ற புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் , இப்பாடல் புத்தகத்தில் பாடல்கள் அகர வரிசயின் படி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் பாடல் புத்தகத்தில் பாடலின் மேல்புறத்தில் இடப்பக்கத்தில் பாடலை எழுதினவருடைய பெயரும் மற்றும் வலது பக்கத்தில் பாடலின் முதல் வரி மூலமொழியில் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள் மற்றும் பகிருங்கள்.
புத்தகம் பெயர் : ஞானப் பாட்டுகள்
தொகுத்தவர் : எஸ்.கே. ராஜன் , டக்கரம்மாள்புரம்.
![]() |
Gnanpattugal -Tamil Christian Song Book |
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்