-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஞானக் கீர்த்தனைகள் - கிறிஸ்தவ பாடல் புத்தகம்

பல்வேறு கிறிஸ்தவ கவிஞர்கள்,ஊழியர்கள்,மிஷனரிகள் மற்றும் கிறிஸ்தவ மக்களால் பல்வேறு சூழ்நிலைகளில் தேவனை துதிக்கவும் ஆராதிக்கவும் எழுதப்பட்ட வேதம் நிறைந்த, கருத்து செறிந்த மற்றும் அர்த்தமுள்ள பாடல்களை தமிழில் "ஞானக் கீர்த்தனைகள்" என்ற புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்லாமல் , இப்பாடல் புத்தகத்தில் பாடல்கள் அகர வரிசையில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன ,பல்வேறு தலைப்பின் கீழ் பொருளடக்க படுத்தப்பட்டுள்ளது மற்றும் பாடல் பாட வேண்டிய இராகம் மற்றும் தாளம் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல் எழுதிய ஆசிரியரின் பெயர் ஒவ்வொரு பாடலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.


பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள் மற்றும் பகிருங்கள்.


புத்தகம் பெயர் : ஞானக் கீீீீீீீீீீீர்த்தனைகள்

தொகுத்தவர் : எஸ்.கே. ராஜன் , டக்கரம்மாள்புரம்.


Gnana Keerthanaigal-Tamil Christian Song Book 






                                                                                    இப்படிக்கு உங்களது

                                                                                 தமிழ் கிறிஸ்தவ நூலகம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்