பல்வேறு மொழிகளில் மற்றும் பல்வேறு நாட்டிலுள்ள கிறிஸ்தவ கவிஞர்கள்,ஊழியர்கள்,மிஷனரிகள் மற்றும் கிறிஸ்தவ மக்களால் பல்வேறு சூழ்நிலைகளில் தேவனை துதிக்கவும் ஆராதிக்கவும் எழுதப்பட்ட வேதம் நிறைந்த, கருத்து செறிந்த மற்றும் அர்த்தமுள்ள பாடல்களை தமிழில் கீதங்களும் கீர்த்தனைகளும் என்ற புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் , இப்பாடல் புத்தகத்தில் பாடல்கள் அகர வரிசையில் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன ,கவிஞர் அகராதி சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் பாடல் பாட வேண்டிய இராகமும் தாளமும் கொடுக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக CSI சபையின் ஆராதனை முறைமைகள் அனைத்தும் முழுவதுமாக சேர்க்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள் மற்றும் பகிருங்கள்.
புத்தகம் பெயர் : கீீீீீீீதங்களும்
கீர்த்தனைகளும்
தொகுத்தவர் : எஸ்.கே. ராஜன் , டக்கரம்மாள்புரம்.
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்