கன்வென்சன் கீதங்கள்
பல்வேறு மொழிகளில் மற்றும் பல்வேறு நாட்டிலுள்ள கிறிஸ்தவ கவிஞர்கள்,ஊழியர்கள்,மிஷனரிகள் மற்றும் கிறிஸ்தவ மக்களால் பல்வேறு சூழ்நிலைகளில் தேவனை துதிக்கவும் ஆராதிக்கவும் எழுதப்பட்ட வேதம் நிறைந்த, கருத்து செறிந்த மற்றும் அர்த்தமுள்ள பாடல்களை தமிழில் "கன்வென்சன் கீதங்கள்" என்ற புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
இப்பாடல் புத்தகத்தில் உள்ள பாடல்கள் கன்வென் கூட்டங்களில் பாடும் வகையில் தொகுக்கபட்டுள்ளது
பயன்படுத்துவோருக்கான குறிப்பு!
வணக்கம்!
'இந்த iPad & Andriod புத்தக வடிவ “கன்வென்சன் கீதங்கள்”. பாடல் புத்தகம் வடிவமைக்க உதவிய “படைத்தவருக்கு' (கர்த்தருக்கு) நன்றி!
இதை நம் கைகளில் உள்ள பாடல் புத்தகத்தைப் போலவே பக்கங்களை புரட்டி படிக்கலாம். எந்த பக்கத்திலிருந்தும் புரட்டி படிக்கலாம்.
இப்புத்தகத்தின் இரண்டாவது பக்கத்தில் முதல் எழுத்து அட்டவணை உள்ளது. அங்கு உங்களுக்கு தேவையான பாடல் ஆரம்பிக்கும் முதல் எழுத்தின் மேல் கிளிக் செய்தால், அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் பாடல் அட்டவணை உள்ள பக்கம் திறக்கும்.
அங்கு உங்களுக்கு தேவையான பாடலின் முதல் வரியின் மேல்: கிளிக் செய்தால், நீங்கள் விரும்பிய பாடல் உள்ள பக்கம் வரும். மீண்டும் முதல் எழுத்து அட்டவணை பகுதிக்கு செல்வதற்கு பக்கங்களின் மேல்பகுதியில் உள்ள “அட்டவணை” பகுதியை கிளிக் செய்ய வண்டும்.
பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள் மற்றும் பகிருங்கள்.
புத்தகம் பெயர் : கன்வென்சன் கீதங்கள்
தொகுத்தவர் : எஸ்.கே. ராஜன் , டக்கரம்மாள்புரம்.
![]() |
Covention Geethangal-Tamil Christian Song Book |
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்